புதன், 5 ஆகஸ்ட், 2009

தாய்மடி

தமிழருக்கு ஆறுதலான தாய்மடி
தனித்தமீழம்
திவாகர்-9789630584

முதியோர் இல்லம்
தாய்மடியில்
உறங்கும் பூனை
பி’ராங்ளின்-9843921471

3 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி வாழ்த்துகள்...இளமையிலேயே ஒரு கொள்கையை தோலில் ஏற்றிக்கொள் அது நல்லதாக இருப்பின் சமூகம் வளப்படும்........அ.இளஞாயிறு திருப்பூர்

    பதிலளிநீக்கு
  2. எனது கவிதைகளை வெளியிட்டு, மனதை குளிரச் செய்த வாலிதாசன் அவர்களுக்கு என் நெஞ்சம் மகிழ் நன்றி.
    ஜா.பிராங்க்ளின் குமார். மதுரை.
    9843921471

    பதிலளிநீக்கு
  3. கருமுட்டைக்கு வந்தமைக்கு நன்றி..
    உங்கள் வாழ்த்தும் கருத்தும் என்னை ஊக்கும்
    என்னை செதுக்கவேண்டும்.
    ஒழுக்கமே! என்னை வரவேற்கும் என்று எண்ணிக்கொள்கிறேன்.உங்கள் ஆதரவு என்றும் கிட்டி, என்னைதட்டி கூட்டிப்போங்க..

    கவிஞர்வாலிதாசன்
    முகவை-1

    பதிலளிநீக்கு